SRI NAGASAKTHI AMMAN THAGAVAL MAIYAM
ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம்
வாட்ஸ்ஆப் 9940520121 மூலம் பதிவு செய்யும் வசதி
செல்: 97151 86112
WWW.SRINAGASAKTHIAMMAN.COM
தற்பொழது அதிகபட்ச சலுகையில் ஆண்களுக்கான சலுகை பதிவுக்கட்டணம்
ரூ.1000
தற்பொழது அதிகபட்ச சலுகையில் பெண்களுக்கு பதிவுக்கட்டணம்
ரூ.500*


பெண்களுக்கு 50% சலுகையில் வரன் பதிவு...
வாட்ஆப்ல் உங்கள் விபரங்கள் அனுப்பி 50% சிறப்பு சலுகையில் பதிவு செய்து கொள்ளுங்கள்


வெளிநாட்டில் வாழும் தமிழ் அன்பர்களுக்கான பதிவுக்கட்டணம்
50 டாலர்கள் மட்டுமே
வாட்ஆப்ல் வரன்களை பதிவு செய்ய
9940520121


தொடர்புக்கு
HO:3/4 அண்ணாசாலை,(CGS Infotech) இராசிபுரம்
வேலை நேரம் :
காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை



ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மைய சிறப்பம்சங்கள்
  • ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம் வரன் விபரங்களை அனைவரும் இலவசமாக எடுத்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இலவசமாக அனைவரும் பார்க்க இயலும் என்பதால் உங்கள் வரன் விபரங்களை எங்கள் இணையதளத்தில் தாங்களும் வெளியிடுவதால் வரன் தேடுவோர் பலர் உங்களை எளிதாக தொடர்பு கொண்டு திருமணம் முடிக்க இயலும் என்பதே ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையத்தின் தனி சிறப்பு
  • வரன் தேடுவோருக்கு நீங்கள் தகுதியான நபராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு போனில் அழைப்பு விடுப்பர். அதுவே 80% சம்மதத்திற்கு ஒப்பாகும்.
  • அதில் உங்கள் வாழ்க்கைக்கு சரியான நபர் என்று தோனும் பட்சத்தில் நீங்கள் மணம் புரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைக்கான சரியான மற்றும் தகுதியான நபரை தேர்ந்தெடுத்து கொள்வது உங்கள் கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்
  • மற்ற திருமண தகவல் மையம் போல் இல்லாமல் ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்தினால் திருமணம் முடியும் வரை உங்கள் வரன் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் இருக்கும்.
  • உங்கள் வரன் விபரங்கள் இணையதளத்தில் வெளியிட சேவைக் கட்டணம் ஆண்களுக்கு ரூ 1000 மட்டுமே பெண்களுக்கு ரூ 500 மட்டுமே
  • இணையதளத்தில் உங்கள் வரன் விபரங்கள் வெளியிடுவதற்கான கட்டணம் மட்டுமே நாங்கள் பெறுகிறோம் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.
  • வாட்ஸ்ஆப்பில் அவ்வபொழது எங்களிடம் வரும் மற்ற இணையதள மற்றும் தரகர்கள் வழங்கும் வரன் விபரங்களை உங்களுக்கு நேரடியாக வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விடுவோம். இந்த சேவை என்பது நாங்கள் உங்களுக்கு வழங்கும் எக்ஸ்ட்ரா சப்போர்ட் ஆகும் இதற்கு தாங்கள் எந்த வித கட்டணம் செலுத்த தேவையில்லை. உங்கள் திருமணம் முடியும்வரை இந்த வாட்ஸ்அப் சப்போர்ட் இலவசமாக நாங்கள் வழங்குகிறோம்.
  • வாட்ஸ்அப் சேவை என்பது நாங்கள் இலவசமாக உங்களுக்கு வழங்க கூடியது. ஆனால் அது எங்களிடம் வரன் விபரங்கள் வரும் பட்சத்தில் உங்களுக்கு இலவசமாகவே அனுப்பி விடுவோம்.
  • சேவை கட்டணம் செலுத்தியவர்கள் தாங்கள் திருமணம் முடியும் வரை உங்கள் விபரங்கள் ஶ்ரீ நாகசக்தி அம்மன் இணையதளத்தில் இருக்கும்.
  • திருமணம் கைகூடியவர்கள் எங்களுக்கு தெரிய படுத்தினால் உங்கள் விவரங்கள் இணையதளத்திலிருந்து நீக்கி விடுவோம்.
  • உங்கள் வரன் விபரங்கள் இணையதளத்தில் வெளியிட்ட பிறகு எக்காரணத்தை கொண்டும் பணம் திரும்ப பெற இயலாதுஎன்பதை தெரிவித்து கொள்கிறோம்.
  • வெளிநாட்டு வாழ் அன்புர்களுக்கு பதிவு கட்டணம் 50 டாலர்கள் மட்டுமே
  • வரன் விபரங்களை Website ல் Register (Click Here) செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தாங்கள் பதிந்த பிறகு எங்களுக்கு தெரியபடுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.
  • எங்கள் Whatsapp எண்ணிற்க்கும் ( 9940520121 ) வரன் விபரங்களை அனுப்பியும் பதிவு செய்து கொள்ளலாம்
  • இரு மனதை ஒரு மனதாக்க எளிதில் வரன் கிடைக்க உதவும் திருமண தகவல் மையம்
  • ஒரு முறை பதிவு செய்தால் போதும் உங்கள் திருமணம் முடியும் வரை இணையதளத்தில் உங்கள் விவரம் விளம்பரம் செய்யபடும்
  • வரனை நீங்கள் தேட வேண்டாம். வரன்கள் உங்களை தேடி வரவழைக்கும் இணையதளம்
  • ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம் அனைத்து சமூகத்தினருக்கான தகவல் மையம் ஆகும்
  • User name மற்றும் Password இல்லாத அனைவரும் வரன் விவரங்களை பார்க்கும் திருமண தகவல் மையம்
  • விளம்பர செய்ய படும் வரன் விவரங்கள் அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் செயல்படுகிறது
  • அனைத்து சமூகத்தினருக்கும் தனிதனியே பயன்படுத்தும் வகையில் செயல்படும் திருமண தகவல் மையம்
  • ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மைய படிவத்தில் உங்கள் விபரங்களை நீங்களே பூர்த்தி செய்து எங்கள் முகவரிக்கு அனுப்பலாம்
  • Online லும் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வரனுடைய ஜாதக விவரங்களை எங்களுக்கு தபால் மூலம் அனுப்பலாம்
  • Application Format பூர்த்தி செய்து மெயிலிலும் அனுப்பலாம்
  • Application Format எங்கள் இணையதளத்தில் உள்ள Download link யை பயன்படுத்தி எடுத்து கொள்ளலாம்
  • 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயடைய வேண்டும் என்று இலக்கை நோக்கி பயணிக்கும் நிறுவனம்
  • எங்களுடைய அலுவலகத்தில் நேரடியாக வந்தும் உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்
  • புது வரன் தேடுபவர்கள் / ஊனமுற்றோர் / மறுமணம் புரிய இருப்பவர்கள் என அனைத்து மக்களுக்கும் உதவும் வகையில் செயல்படும் நிறுவனம்
  • ஒரு முறை கட்டணத்தில் திருமணம் முடியும் வரை சேவை வழங்கும் நிறுவனம்
  • உங்கள் பதிவு கட்டணத்தில் ஒரு பகுதி ஶ்ரீ நாகசக்தி அம்மன்கோவில் வளர்ச்சி செலுத்துபடுகிறது
  • ஶ்ரீ நாகசக்தி அம்மன் உங்களுக்கு நல்ல வரன் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்பதே நோக்கம்
BANK DETAILS ( RTGS / NEFT / BANK DEPOSIT / NET BANKING )
INDIAN BANK
Account Number : 740693706
Account Name : G.SHIVA
Account Type : Saving Account
IFSC Code : IDIB000R014
Branch Name : Rasipuram, Namakkal

வரனை நீங்கள் தேட வேண்டாம். வரன்கள் உங்களை தேடி வரவழைக்கும் இணையதளம்
Register in Whatsapp : 9940520121

Important Links


ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம் அனைத்து சமூகத்தினருக்கான தகவல் மையம் ஆகும்
உங்கள் சமூகத்திற்கான வரன்களை பற்றிய அனைத்து விபரங்களையும் இலவசமாக அறிய உதவும் இணையதளம்


உங்கள் பதிவு கட்டணத்தில் ஒரு பகுதி ஶ்ரீ நாகசக்திஅம்மன் கோயில் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்த படுகிறது
ஶ்ரீ நாகசக்தி அம்மன் உங்களுக்கு நல்ல வரன் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்பதே நோக்கம்
இன்றே உங்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்து உங்களுக்கான வரனை நாடி வர செய்யுங்கள்



தொடர்புக்கு
கிளை: ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில், வெள்ளைகேட், வரக்கால்பட்டு, கடலூர் மாவட்டம்
வேலை நேரம் :
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை